Pages

Wednesday, 26 January 2011

வாழ்க்கை

குழந்தை பிறந்தவுடன் அழுகின்றது
இந்த உலகில் பிறந்துவிட்டோமே என்று
அனைவரும் சிரிக்கின்றனர்
மற்றொருவன் சிக்கிவிட்டான் என்று
இறந்தவுடன் உடல் அமைதிஆகின்றது 
இன்று முதல் தப்பித்துவிட்டோம் என்று
அனைவரும் அழுகின்றனர்
இவன் மட்டும்
தப்பிதுவிட்டானே என்று