Pages

Monday 26 March 2012

மெல்ல திறந்தது கதவு


baatein hawa hai saari, saari ki saari
kyun hai kyun hai kyun hai kyun hai kyun....
rukhi si khaali khaali, ulti hi duniya saari
kyun hai kyun hai kyun hai kyun hai kyun....

மெல்ல திறந்தது கதவு படத்தின் குழலூதும் பாடலின்  ஹிந்தி வெர்சன் ஓடிக்கொண்டு இருந்தது.

மெல்ல திறந்தது கதவு

"சார் ஒரு க்ரூப் போட்டோ எடுக்கணும் ".

அப்படி ஒரு அழகை அக்கடையின் ரிசப்சனிஸ்ட்  பார்த்ததில்லை போலும் ;


உள் அறையில்   லென்சை சரிசெய்து கொண்டிருந்தான் அக்கடையின் உரிமையாளர்  .

சார் சூப்பர் பொண்ணு சார். கடைல முன்னாடி மாட்டுறதுக்கு பொண்ணு போட்டோ வேணும்னு சொண்ணீங்கள்ள. இவ மேட்ச் ஆவா சார்.

ஹ்ம்ம் சரி சரி உன்ன நம்புறேன். முகத்த நல்லா கழுவீட்டு வரசொல்லு பார்ப்போம்.

அந்தப்பொண்ணு மேக் அப் போட்டுட்டு இருக்கா சார். கண்டிப்பா சொல்றேன். இதவிட அழகான பொண்ணு கிடைக்கமாட்ட சார். அவ ஒத்துக்குவாளா .

அதெல்லாம் சொல்லி சமாளிச்சுக்கலாம். டைம் ஆனா பரவால. மெதுவா வர சொல்லு . சில பேருக்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கணும்.

2 மணி நேரம் ஆகிவிட்டது. பொறுமை இழந்தநிலையில்

யோவ் வரசொல்லுயா . மதியம் சாப்பாட்டுக்கு போகனும் . இன்னுமா மேக் அப் பண்றா.

இன்னும் அஞ்சு நிமிஷம் ப்ளீஸ்..

அவளை பார்த்தவுடன் ; ஒன்றும் சொல்லாமல் ரிசப்சனிஸ்டை கடுமையாக ஏசிவிட்டு வெளியேறினான்..


உள்ளே நுழைந்தவனுக்கு இன்னும் அதிர்ச்சி


           மெல்ல திறந்தது கதவு

குறிப்பு : நகைச்சுவைக்காக மட்டுமே ; இஸ்லாமிய நண்பர்களை கிண்டல் செய்யும் பொருட்டில் அல்ல                            

4 comments:

  1. இன்னும் ஸ்வாரசியம் கூட்டி எழுதுங்க! நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. உண்மைத் தன்மை இல்லை.. கவனிக்கவும்...
    யாரவது பர்தா அணிந்துகொண்டு போட்டோ எடுத்துக்கொள்வார்களா?
    பழைய மாடல் கேமராக்களில்கூட போட்டொகிராபர்கள்தான் கருப்புத்துணியால் தலையை மறைத்துக் கொண்டு எடுப்பார்கள்...!!

    ReplyDelete
  3. @நாயோன் அவர்களுக்கு ;
    இந்த கதை நகைச்சுவைக்காக மட்டுமே எழுதினேன். நான் உண்மையில் கூற விளைந்தது. லென்ஸாக நம் சமூகத்தின் கண்களை உவமைப்படுத்திக்கொள்ளவும். இஸ்லாமிய பெண்கள் தங்கள் அழகை மறைப்பது அவர்களுக்கும் சங்கடம் தான் என எழுத நினைத்து பின் பின்வாங்கிவிட்டேன்

    ReplyDelete